Best 10 Love Quotes For Tamil

Best 10 Love Quotes For Tamil

என் அன்பே
உன் மடியில்
என் தலைசாயும்
இந்த ஒரு நொடி போதும்
இந்த நொடியே என்
உயிர் பிரிந்தாலும்
சதோஷம் பெண்ணே..

கிடைத்த பெண்ணிற்காக
காதலையும் வெறுக்காதே…!
கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே…

என் இதயத்தில்
உன் நினைவுகளை
மட்டுமே
பாதிக்க விரும்புகிறேன்..
என் இதயத்தை உன்னிடம்
கொடுக்கவேண்டுமென்று…

அன்பு காட்டுவதில் ஜெயிப்பது
நீயென்றால்
உன்னிடம் தோற்பது
எனக்கு வெற்றியே..

நான் உன்னை
பார்த்த பின்புதான்
என் வாழ்க்கையை
வாழ தொடங்கினேன்
எது நாள் வரை உனக்காக
காத்திருக்கிறேன்..

முகம் பார்க்காமல் இருந்தாலும்
குரல் கேட்காமல் இருந்தாலும்
என் அனுபுக்கு சொந்தமான
ஒரே ஒரு உறவு
நீ மட்டும் தான்..

துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன்
நினைவுகள் என்னுள்
கலந்த உன்னை என் உயிர்
பிரிந்தாலும் பிரிக்க முடியாது..

தனிமையை நேசிக்கிறேன்
உன் நினைவுகளுக்காக…

இதயத்தக்கதவை
உன் நினைவுகள்
தட்ட…
எட்டிப்பார்க்கின்றது
விழிகளும்
நீ வரும்
வழியை நோக்கி..

எரிக்கும் உன்
பார்வையில் உருகும்
மெழுகாய் நான்….

You may also like...

Leave a Reply

Your email address will not be published.