Best Motivation quotes in Tamil +15 Collections
Best Motivation quotes in Tamil
சரியோ தவறோ
உன் வாழ்க்கை எனும்
புத்தகத்தை எழுதும் எழுதுகோல்
உன் கையில் இருக்க வேண்டும்..
மற்றொருவர் கையில் கொடுத்தால்
கிறுக்கி தள்ளி விடுவார்கள்..
கோபத்தின் உச்சியில்
இருக்கும் போது
நீங்கள் காக்கும் சில நொடி
அமைதியானது பல்லாயிரக்கணக்கான
வருத்தம் நிறைந்த காலங்களை
தவிர்க்கக்கூடியது
நமக்கு நாமே ஆறுதல்
கூறும் மன தைரியம்
இருந்தாலே
எதையும் கடந்து போகலாம்
எல்லாரும் செல்லும் பாதையை
பின் தொடராதே
உனக்கான பாதையை நீயே
தேர்ந்தெடு..
எத்தனை கைகள் நம்மை
கை விட்டிருக்கலாம்
ஆனால் நம் நம்பிக்கை கை
விடாது.. நம்பிக்கையுடன் இரு .
உன் வாழ்கை இருளில் இருக்கிறதே
என்று கவலை கொள்ளாதே
இரவிலே தான் பல கனவுகள் தோன்றும்.
சந்தேகம் என்பது உன்னை
வளரவிடாது..
நம்பிக்கை என்பது உன்னை
கை விடாது.
நீ ஒருவருக்கு ஒளியாக இருந்தால்
அது உன் பெயரை நிலைக்க செய்யும்
அளவுக்கு இருக்க வேண்டும்…
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்..
அது உனக்கு வாழ்க்கையை கற்று தரும்.
நம்மை ஒருவர் அவமானப்படுத்தும்
போது வெறுக்கும் வாழ்க்கை..
அவர் செய்த செயலால் நமது
வாழ்க்கை தொடங்குகிறது என
தெரிந்துகொள்.
அனைத்தையும்
இழந்தாலும்
புன்னகையுடன் காத்திரு
மீண்டு வருவோமென்று..
சோம்பேல் உன்னை
ஏமாற்றாமல் காத்துக்கொள்
ஒரு நாள் அதற்கு இடம்
கொடுத்துவிட்டால் மறுநாள்
வேண்டும் என்று உன்னிடத்தில்
கேட்காமலே திருடிக்கொள்ளும்…!!
உன் முன் ஓடுபவனுக்கு
பலவழிகள் உண்டு
ஆனால் உனக்கு ஒரே ஒரு வழி
தான் உண்டு. அவன் பின்னால் தான்
ஓட வேண்டும். ஓடப்பவனாக இரு
துரத்துபவனாக இருக்காதே..
கோவம் உனக்கு வாழ்க்கையை
கற்றுக்கொடுப்பதில்லை..
உன் புன்னகையே அதன் கஷ்டத்தை
தெரியவைக்கிறது.