Tamil Best and Amazing Collection of Motivational Quotes

Tamil Amazing Motivational Quotes..

வெற்றி எனும் வேட்கை
உன்னுள் இருக்கும்
வரை தோல்வி
எனும் தடைகள்
உன் கண்
முன்னே
காணப்படுவது
இல்லை..

பெரும்பாலான சாதனைகள் எளிதாக
நடந்து விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு
அர்த்தம் இல்லாமலே போய் விடும்..
முடிந்த வரை முயற்சி செய்…

நான் தோற்கமாட்டேன் என்ற
தலக்கணத்தை தலையில் ஏற்றி கொள்ளமாட்டேன்..
ஆனால் வெற்றியை ஒரு போதும் விட்டு
வைக்கமாட்டேன்.. தொட்டு விடுவேன்..

உனக்கு உதவத்தான் நான் இருக்கிறேன்..
ஆனால் உன்னுள் நன் இருக்கிறேன் என நீ நம்பினால்..

இப்படிக்கு உன் நம்பிக்கை..

தடைகள் பல ஆயிரம்
உன் கண்முன்னே
இருந்தாலும்
வழியை கண்டறிந்து
அதை ஏணிப்படியாக நினைத்து
கடந்து செல்..

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி.. முயற்சி செய்.

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு..
வெற்றியை தொட்டு விடுவாய்.

இந்த உலகில் நாம் பிறப்பது இறப்பது
மட்டுமே அதுவாக நிகழ்வது..
மற்ற அனைத்துமே நமது கையில் தான்
இருக்கிறது.. நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

நாம் செல்லும் வழியில் தடைகள்
பல இருக்க வேண்டும்..
அந்த வெற்றி தான் நமக்கு ஒரு
முழு வெற்றியை கொடுக்கும்..

தோல்வியை சந்தித்த
உனக்குத்தான் வெற்றியின் மதிப்பு
தெரியும்.. உன்னை தவிர எவன் இருக்கிறான்
வெற்றிக்கு ஏற்றவன்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.