Best Love Quotes in Tamil For Every Beautiful Couples

Best Love Quotes in Tamil For Lovers..

என் ஜென்மம்
முழுவதும்
என் அன்பை
மட்டுமே உனக்கு
கொடுத்திடுவேன்,
என் காதலில் உன்னை
நான் சுமக்க வேண்டும்..

நீ பேசும் வார்த்தையின் அர்த்தம் எல்லாருக்கும் புரியும் .
உன் மௌனத்தின் அர்த்தம் உன்னை நேசிப்பவருக்கு மட்டுமே புரியும்.

ஒவ்வொரு நொடியும் என்னை கொள்கிறது உன் மாய பார்வைகள்.

நன் கேட்கும் கேள்வி அவளுக்கு புரிந்தும்.
ஒரு வித சிரிப்போடு திருப்பி கேட்பாள் நீ சொல்வது எனக்கு புரியவில்லையே என்று

நான் போறேன் போ என்று
சொல்லும்போது “நான் உன்னை விட்டு போகவே மாட்டேன்” என்று சொல்லும் உறவு கிடைத்தால் எந்நாளும் சொர்கமே.

கண் மூடி நன் காணும்
கனவு நீ என்றால் இரவே எனக்கு
போதும் என்றென்றும்..

என் மனமெனும் சிப்பிக்குள்
முத்துப்போல
சேமித்து வைத்தேன்
அவளின் நினைவுகளை
என் வாழ்க்கை பிரகாசமாய்
ஒளிரும் என்று நம்பியிருந்தேன்.
ஆனால் இன்றோ ,
நான் சேர்த்து வைத்த
நினைவுகள் எல்லாம்
என்னை சேதப்படுத்துகிறது !!

இன்பம் எது வரை நாம் போவோம்..
அது வரை..

சண்டை வந்தா
சமாதானம்
பண்ணலாம்..
ஆனால் சமாதானம்
பண்ணவே சண்டையிடும்
என்னவள் செய்வது ஏதோ ஒரு
தனி அழகு தானே..

எத்தனையோ பேர்
உன் வாழ்க்கையில் இருக்கலாம்,
ஆனால் அதீத அன்பு காட்ட
தினமும் உரிமையுடன் சண்டை போட
நான் மட்டுமே என்றும் இருப்பேன்..

நான் உயிரோட இருப்பது
அனைவரும் அறிந்ததே ஆனால்
அந்த உயிர் இருப்பது உன்னோடு
இருப்பது உனக்கு மட்டுமே தெரியும்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.