AMAZING LOVE QUOTES FOR LOVERS IN TAMIL
AMAZING LOVE QUOTES FOR LOVERS IN TAMIL..
அவன் தரும் முத்தத்திற்காகவே
நானும் என்
காதலும்
காயம் ஆவோம்..
காதல் என்ற சிறையில் காதலி என்ற
விலங்கால் காதலன் கைது
செய்யப்படுகிறான் ஆயுள் முழுவதுமே..
என் இதயகூட்டிலே
உன் இதயம் கோர்க்கவா
ஈர் உயிரை சேர்க்கவே
ஒன்றாகிடவா..
எவர் மீது நீ அதிகம் கோவம்
கொல்கிறாயோ..அப்பொழுதே தெரிந்துகொள்.. அவர் மீது
உயிரை இருக்கிறாய் என்று..
உன் மார்போடு
சாயும் அந்த மயக்கம்
போதும்
என் மனதோடு
சேர்த்து வைத்த
வலிகள் தீரும்..
உனக்கான வார்த்தைகள்
கவிதையாக எழுத
தயங்குகிறேன்..
பொய்கள் கலந்த கவிதை
எழுதுவேனோ என்று..
நான் படிப்பது ஏதும்
என் மனதில் நிற்பதில்லை
என் மனதில் முழுவதும்
நீ மட்டுமே..
கவிதை வரிகளையே
ரசித்த பாத்து இருந்தேன்
அதில் உன்னை பற்றிய
வரிகள் இருப்பதாலே..
ஒதுங்கித்தான் போகிறேன்
தவிர உன் நினைவுகள்
மனதில் இருந்து
போகவில்லை..
என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது
என்னை கண்டுகொள்ளாமல்
போகும் உன் பார்வை..