Mother love Quotes In Tamil

Mother  love Quotes In Tamil

உன் இருட்டை போக்கி வெளிச்சம் கொடுத்த..
உன் தாயின் வாழ்வை நீ இருட்டில் விடாதே…

நாம் அறிந்த முதல் அன்பு..
தாயின் அன்பு..
அன்பு என்றாலே அம்மா..

அம்மா = அன்பு

உன் தாலாட்டு கேட்டு உறங்கிய
தூக்கம் என்றுமே நான் தூங்கிய
சிறந்த உறக்கமே..

இந்த உலகை எனக்காக அனுப்பப்பட்ட
முதல் பெண் என் தாயே..

வயிற்றில் இருக்கும் போதே
என்னை பற்றிய கனவுகள்
உன் கண்ணில்..

ஊருக்கு நான் பெரியவன் ஆனாலும்
நான் என்றுமே உன் குழந்தை தான் அம்மா..

என்னை சுமந்த உன்னை..
நானும் சுமக்க வேண்டும்..
என் கண்ணுள்..

என் அன்னையே எனக்கான முதல்
ஆசிரியை..
அவள் சொல்லிகுடுத்ததே அனைத்தும்..

சுவாசம் அளித்து
குருதி பெருக்கி
உள்ளம் அறிந்து
உண்மை சொல்லி
தன்மானம் போற்ற
தரமணியில் தவளவிட்டால்
என் அம்மா!

உன்னை இம் மண்ணுலகம் போற்ற
தான் உயிரை தந்தவள் அம்மா..
உன்னை உயிர் கொண்டு காப்பேன்
அம்மா..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.