Mom is the best Quotes in Tamil

Mom is the best Quotes in Tamil

முடியாத பாசம்
உனக்காக அழுகும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள
ஒரு தோள்
உன்னை பசிக்காமல் பார்த்து
கொள்ளும் ஒரே ஒரு
தேவதை
அம்மா….

வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளக்க முடியாத அளவு அன்பு ‘
சுயநலமே இல்லாத மனம்
வெறுப்பை காட்டாத முகம்..

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம்
சொர்கமே
வேதம்
நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும்
வாழ்கிறதே..

கண்கள் முளிக்காமல் பார்த்தேன்..
வாய் திறக்காமல் உணவு உண்டேன்..
அம்மாவின் கருவறையில்..

நான் பேசாத போதே என் மொழி
புரிந்து வைத்தால்… அதுவே என் அம்மா..

எனக்கு தகிரியம் குடுத்தது என் தாய்
கண்ட வலிகள்..

என் அன்னையே எனக்கு முதல்
படிக்காத பட்டதாரி..
எனக்கான அறிவுரைகளும்
எனக்கான மருத்துவமும் அவளிடமே..

கோவத்திலும் என் மீது அக்கறை
செலுத்தும் ஒரு சுயநலம் இல்லாத ஒரு
உறவே என் அம்மா…

உலகிற்கே நாம் அரசன் ஆனாலும்
நமக்கு திரும்ப கிடைக்காத ஆசனம்
தாயின் கருவறை…

You may also like...

Leave a Reply

Your email address will not be published.